வணக்கம் அன்பார்ந்த என் சகோதர சகோதரிகளே. அனைவரும் நலமா? முன்பு பதிவேற்றம் செய்த கேள்விகள் உங்களுக்கு நன்மை அளித்திருக்கும் என்பதனை நம்புகிறேன். இன்று எஸ்.பி.எம் மாணவர்களுக்காக உயிரியல்(BIOLOGI) சம்பந்தமான சில குறிப்புகளைப் பதிவேற்றம் செய்துள்ளேன். இக்குறிப்புகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவிறக்கம் செய்து நன்மை அடையவும். நன்றி.
இங்கே சொகுக்கவும்
http://www.scribd.com/share/upload/14129667/1oexlwg6q5aj53tf9rx
பதிவிறக்கம் அகப்பக்கம்
திரு தனேஷ் பாலகிருஷ்ணன்
திரு தனேஷ் பாலகிருஷ்ணன்
No Response to “எஸ்.பி.எம் உயிரியல் குறிப்புகள் (BIOLOGI TIPS)”
Leave a Reply