வணக்கம். என் அன்பார்ந்த சகோதர சகோதரிகள். இந்த வளைப்பதிவின் உருவாக்கத்தின் முதன்மை நோக்கம் நம் இந்திய மாணவர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது என்னுடைய முதன்மை நோக்கமாகும். நம் மாணவர்களுக்கு இணையம் மூலம் தங்களின் பாடத்தின் மீள்பார்வை செய்வதற்கான சில நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நம் மாணவர்களுக்கு தரமான தேர்வுத் தாட்களை அளிப்பதற்காக சில மாநில தேர்வுத் தாட்களை இணைய தளத்தின் மூலம் பெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இணைய தளத்தின் மூலம் மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு உதவி செய்கின்றேன். மேல் விவரத்திற்கு:-
012-7383910 /019-7142405 - திரு தனேஷ் பாலகிருஷ்ணன்
No Response to “முகவுரை”
Leave a Reply